''கனிமங்கள் எங்களுக்கு, விசா உங்களுக்கு''.., அமெரிக்கா - சீனா இடையே உறுதியான வர்த்தக ஒப்பந்தம்.!
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சீனா அமெரிக்காவிற்கு காந்தங்கள், அரிதான பூமித் தனிமங்களை வழங்கும் என்றும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துளளார்.