இவ்வாறு மக்களுக்காக போராடிய செயல்பாட்டளர்களை முடக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டது.
உரிமைக்காக ஒன்று சேரும் மக்களின் எழுச்சியை விரும்பாத அரசு வன்முறை மூலம் தன் அடக்குமுறையையும் பனியாக்களுக்கான விசுவாசத்தையும் காட்டியது. முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கு
22/nபதில் மரணமாகவே கிடைத்தது. தமிழக வரலாற்றில் திமுக அரசால் நடந்த இந்த துயர சம்பவம் நீங்காத ஒரு கரும்புள்ளியாகவே மாறியது.
#மாஞ்சோலை_படுகொலை 🕯️ #manjolai1999 #மஞ்சாசோலை_படுகொலை ##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி
Sources :
telegraphindia.com/india/dmk-face…
vikatan.com/features/human…
hrw.org/news/1999/08/0…

