ShareChat
click to see wallet page
#😭கார்- பைக் மோதி விபத்து..7 பேர் உயிரிழப்பு🚗 #😱நடுவானில் இண்டிகோ விமானத்திற்கு நேர்ந்த அதிர்ச்சி #😍இனிய மாலை வணக்கம் 😍 #🫨தங்கம் விலை திடீர் உயர்வு⬆️ #📢 ஜூலை 17 முக்கிய தகவல்🤗
😭கார்- பைக் மோதி விபத்து..7 பேர் உயிரிழப்பு🚗 - InGiGo நடுவானில் இண்டிகோ விமானத்திற்கு நேர்ந்த அதிர்ச்சி!! டெல்லியில் இருந்து கோவாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து கோவாவின் மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த 6E 6271 என்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது  Z@ இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு விமானத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது  InGiGo நடுவானில் இண்டிகோ விமானத்திற்கு நேர்ந்த அதிர்ச்சி!! டெல்லியில் இருந்து கோவாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து கோவாவின் மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த 6E 6271 என்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது  Z@ இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு விமானத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது - ShareChat

More like this