ShareChat
click to see wallet page
#பெண்ணின் வலி #பெண்ணின் வலி😥 #ஒரு பெண்ணின் வலி #பெண்ணின் பெருமையும் வலி #சோகம் 😔 #சோகப் பாடல் 😭 #சோக ஸ்டேட்டஸ் 🥺 #பெண்ணின் வலி 💔
பெண்ணின் வலி - ஒருவிதவையின் கண்ணீர் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று உறவுகள் சொல்கிறது . சகுனம் பார்க்க வேண்டும் என்று ஊர் சொல்கிறது என்னை அழகு படுத்திக் கொண்டால் தவறானவள் என்று அக்கம் பக்கம் சொல்கிறது . கனவுகளோடு கரம் 8IT60া ٧6 பிடித்தேன் விதி முடிந்தது விடை பெற்று விட்டான் ஆனால் விமர்சனங்கள் என்னவோ என் மீது விழுகிறது. ஒருவிதவையின் கண்ணீர் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்று உறவுகள் சொல்கிறது . சகுனம் பார்க்க வேண்டும் என்று ஊர் சொல்கிறது என்னை அழகு படுத்திக் கொண்டால் தவறானவள் என்று அக்கம் பக்கம் சொல்கிறது . கனவுகளோடு கரம் 8IT60া ٧6 பிடித்தேன் விதி முடிந்தது விடை பெற்று விட்டான் ஆனால் விமர்சனங்கள் என்னவோ என் மீது விழுகிறது. - ShareChat

More like this