ShareChat
click to see wallet page
#🧔🏻தந்தையர் தினம் விரைவில்🥰 அப்பா.... ஒரு போதும் நீ இருக்கும் போது தேடாத (நம்) என் கண்கள் நீ இல்லாது உன் வீட்டில் நீ இல்லாத போது அனுதினமும் வீடு முழுவதும் தேடும் என் இரு கண்கள்... #i miss you appa #appa #அப்பா
🧔🏻தந்தையர் தினம் விரைவில்🥰 - ShareChat

More like this