#mbbs and bds
*💥 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: தரவரிசைப் பட்டியல் வெளியீடு.*
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்குகிறது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பம், 39853 பேரின் விண்ணப்பம் ஏற்பு.
நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்ற நெல்லை மாணவர் சூர்யநாராயணன் தரவரிசையில் முதலிடம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29