அனைத்து பக்த கோடிகளையும் வருக வருக என திருவண்ணாமலை மாவட்டம் செ அகரம் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாரப்பன் சந்தியம்மன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற உள்ளது வருகிற 27 7 2025 அன்று அய்யனாரப்பனுக்கு அபிஷேக ஆராதனையும் மற்றும் 29 7 2025 அன்று சந்தியம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் கொதிக்கும் நெய்யில் வடை எடுத்தல் நடைபெற உள்ளது அனைத்து பக்த கோடிகளையும் வருக வருக என வரவேற்பது 29 27/7/2025 முதல் 3 நாட்கள் 29 7 2025 வரை கிராமத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெறும்பண்டிதப்பட்டு வகையறா அனைவரும் வருக ஐயனாரப்பன் சாந்தி அம்மன் அருள் பெறுக வாழ்க வளமுடன் #📺வைரல் தகவல்🤩
