ShareChat
click to see wallet page
நாகர்கோவில் மாநகர செய்தி #கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி ##தோவளைடிஜிட்டல்மீடியாபிரஸ்கிளப்
கஜா டிவி கன்னியாகுமாரி மாவட்ட முக்கிய செய்தி - Ngita டைமஸ் ஆப் 68[ ககாடிவி ap Jledia 3110 711ా్ా 96595 20537 ~0ப உரனயன 0ம உரிய அனுமதி (PERMIT) இன்றி இயக்கப்பட்ட சிற்றுந்து பறிமுதல்  -ல 0D GAJATV கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் I.PS. அவர்களின் உத்தரவுப்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் IPS அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் சார்பில், கோட்டார் இரயில் நிலையம் அருகில் சோதனை நடைபெற்றது அப்போது வடசேரிபேருந்து வாகன நிலையத்திலிருந்து இரயில் நிலையத்திற்கு ஆட்கள் ஏற்றி வந்த சிற்றுந்தை நிறுத்தி சோதனை செய்த போதுஉரிய அனுமதி சான்றிதழ் இன்றி இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுவாகனம் பறிமுதல்செய்யப்பட்டது  Ngita டைமஸ் ஆப் 68[ ககாடிவி ap Jledia 3110 711ా్ా 96595 20537 ~0ப உரனயன 0ம உரிய அனுமதி (PERMIT) இன்றி இயக்கப்பட்ட சிற்றுந்து பறிமுதல்  -ல 0D GAJATV கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் I.PS. அவர்களின் உத்தரவுப்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் IPS அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் சார்பில், கோட்டார் இரயில் நிலையம் அருகில் சோதனை நடைபெற்றது அப்போது வடசேரிபேருந்து வாகன நிலையத்திலிருந்து இரயில் நிலையத்திற்கு ஆட்கள் ஏற்றி வந்த சிற்றுந்தை நிறுத்தி சோதனை செய்த போதுஉரிய அனுமதி சான்றிதழ் இன்றி இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுவாகனம் பறிமுதல்செய்யப்பட்டது - ShareChat

More like this