📕கல்வி - 119 , உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது ? தீக்கோழி 120 , தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது ? | 1930 121 , தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார் ? சுவாரிகன் 122 . மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம் ? சேலம் நெவிகடிஒன் 123 , தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன ? 3 ( இராணித் தேனீ , ஆண் தேனீ , வேலைக்காரத் தேனீ ) 124 . தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும் ? மலைப் பொந்து 125 , வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன ? தேன் எடுத்தல் 126 , தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும் ? வேறு கூடு கட்டும் 127 , மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும் , சரியாகவும் செய்யக்கூடியது எது ? ரோபோ 128 . செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ? விழுப்புரம் 129 , புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு ? 97 . 3 % 130 , 1984 - ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய 6 நகரம் ? போபால் 131 , வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு ? 1972 - ShareChat
51.9k காட்சிகள்
7 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post