யோகாவில் பல நூறு ஆசனங்கள் இருப்பதும், ஒவ்வோர் ஆசனத்திலும் அற்புத பயன்கள் இருப்பதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. #🥰வாழ்க்கை அழகானது

மாத விலக்கு நாளில் யோகா செய்யலாமா..? - ஞானகுரு
ஸ்ட்ரெஸ் மருந்து யோகா கலையானது, இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு ஆகும். யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி, மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தைப் பெறலாம். ஆரோக்கியமானவர்கள் தொடர்ந்து ஆரோக்கியத்த