சோழர் கால கல்வெட்டு படி மேற்கு கடற்கரையையும் கிழக்கு கடற்கரையையும் இணைக்கும் ஒரு பாதை -பெருவழி பாதை...
இது வணிகர்களுக்காக உருவாக்கபட்டது. இதில் வரும் மக்களை பாதுகாக்க ஒரு தனி படை உருவாக்கப்பட்டிருக்கிறது. எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் மக்களுக்காக உருவாக்கபட்டது...
உருவாக்கியது மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மன்னராட்சி.....
தற்போது.... வசிக்கும் வீடு, படிக்கும் பள்ளிக்கூடம், தொழில் செய்து வரும் இடம் என போகும் வழி எல்லாம் கபளிகரம் செய்து உருவாக்க பட்டவை - தேசிய நெடுசாலைகள், 8 வழி பாதைகள் etc etc...
உருவாக்கியது மக்கள் பிரதிநிதிகள் உள்ளாடைக்கிய மக்களாட்சி....
நல்ல முன்னேற்றம்....
#திருநிழலும்_மண்ணுயிரும்
#📺வைரல் தகவல்🤩 #தொல்லியல் துறை #🚨கற்றது அரசியல் ✌️

