ShareChat
click to see wallet page
#அநீதிக்கு எதிராக #📺வைரல் தகவல்🤩 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #joinSDPI
அநீதிக்கு எதிராக - செய்திகள் 44 NEWS UPDATE தப்லீக் ஜமாத் மீதான வழக்கு ரத்து! 2020ம் ஆண்டு டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கொரோனா பரப்புவதாக சொல்லி 70 பேர் மீது பதியப்பட்ட 16 வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது மாநாட்டில் பங்கேற்ற எவருக்கும் கோவிட் தொற்று இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஜமாத் உறுப்பினர்கள் மாநாடு கட்டடத்துக்குள் நுழைந்து விட்டதால், கட்டுப்பாடுகள் பற்றி அவர்களுக்கு தெரியாது என்றும் நீதிமன்றம் கருத்து wwwkalaignarseithigalcom fXOO8 Kalaignar News 19.07.2025 செய்திகள் 44 NEWS UPDATE தப்லீக் ஜமாத் மீதான வழக்கு ரத்து! 2020ம் ஆண்டு டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கொரோனா பரப்புவதாக சொல்லி 70 பேர் மீது பதியப்பட்ட 16 வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது மாநாட்டில் பங்கேற்ற எவருக்கும் கோவிட் தொற்று இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஜமாத் உறுப்பினர்கள் மாநாடு கட்டடத்துக்குள் நுழைந்து விட்டதால், கட்டுப்பாடுகள் பற்றி அவர்களுக்கு தெரியாது என்றும் நீதிமன்றம் கருத்து wwwkalaignarseithigalcom fXOO8 Kalaignar News 19.07.2025 - ShareChat

More like this