எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஒன்று இருக்கிறது என்பதை உறுதியுடன் நம்பவேண்டும். #👉வாழ்க்கை பாடங்கள்

சாவி இன்றி பூட்டு தயாரிக்கப்படுவதில்லை - ஞானகுரு
தீர்வு தேடுங்கள் வாழ்க்கையில் பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை. எல்லா மனிதனுக்கும் ஏதேனும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். ஒரு பிரச்னை முடிந்தால் இன்னொரு பிரச்னை வரத்தான் செய்யும். எத்தனை பிரச்னைகள் வந்தாலும், அவற்றை சமாளிப்பதில்தான் அதன் வெற்றியே அடங்கியிருக்கிறது. சொல்வதைப் போன்று பிரச்னைகளை