ஜூலை 20/7/25- ஆடி 4 மொரட்டுப்பாளையம் பழனிஆண்டவர் ஆடிக் கிருத்திகைத் தேரோட்டம் 🙏🙏 #🕉️ஓம் முருகா #🙏கோவில் #ஓம்சக்தி #ஆடிக்கிருத்திகை🙏🙏 #மொரட்டுப்பாளையம்பழனிஆண்டவர்மலைக்கோவில்🦚⚜️ @SriPalaniandavarMalaikovil Morattupalayam
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், மொரட்டுப்பாளையம் என்ற அழகான கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் மலைக்கோவில் சார்பாக மொரட்டுப்பாளையம் பழனி ஆண்டவர் மலைக்கோவில் (@kandhaswamymalaikovil) (SripalanianadavarMalaikovil Morattupalayam) என்ற பெயரில் sharechat சேனல் இயங்கி வருகின்றது.
ஆலயத்திற்கு நன்கொடை உதவி செய்ய விரும்பும் பக்தகோடி பெருமக்களும், பொதுமக்களும் தங்கள் உதவியினை 8344511343 என்ற எண்ணிற்கு
போன்பே(Phonepe) மூலம் செலுத்தலாம்.
இப்படிக்கு ஆலயநிர்வாகம் -
ஆலயமுகவரி
அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் மலைக்கோவில், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு -638752.
தொலைபேசி எண் : 8344511343

01:01