தூய்மை பணியாளர்கள் விஜய்யுடன் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளை சந்தித்தது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - Vijay Meets Sanitation Workers, Creating a Stir in Tamil Nadu Politics