உந்தன் ஞாபகங்கள் தொலையாமல்
உள்ள வரை....!
என் வேதனைகள் குறைவதற்கு
வாய்ப்புமில்லை...!
எனக்கு சோதனைகள் தொடர் பிடியாய்
துரத்தும் வரை...!
நின்மதி
என்பதற்கு எந்த வழியும் இல்லை...! 🙆❤💔 #காதல் வலி #காதல் நிம்மதி #💞💕காதல் வேதனை💙♥️ #காதல் வலி மிக வேதனை #காதல் தோல்வி

