ShareChat
click to see wallet page
#📢மே 2 முக்கிய தகவல்🤗 #🤩மும்பை அபார வெற்றி🤩
📢மே 2 முக்கிய தகவல்🤗 - 40455 way2news IPடல் புதிய சாதனை... 6000 ரன்களை குவித்த நட்சத்திரம் நடப்பு IPL சீசன் தொடக்கத்தில் ரோஹித் சர்மா சற்று தடுமாறி வந்தாலும் பின்னர் பார்முக்கு திரும்பினார் அதன் தொடர்ச்சியாக இன்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  அரைசதம் அடித்தார் அத்துடன் மும்பை அணிக்காக 6000 ரன்களை கடந்து புதிய சாதனையையும் ரோஹித் படைத்துள்ளார் ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு(8447) அடுத்த இடத்தில் ரோகித் உள்ளார். 40455 way2news IPடல் புதிய சாதனை... 6000 ரன்களை குவித்த நட்சத்திரம் நடப்பு IPL சீசன் தொடக்கத்தில் ரோஹித் சர்மா சற்று தடுமாறி வந்தாலும் பின்னர் பார்முக்கு திரும்பினார் அதன் தொடர்ச்சியாக இன்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  அரைசதம் அடித்தார் அத்துடன் மும்பை அணிக்காக 6000 ரன்களை கடந்து புதிய சாதனையையும் ரோஹித் படைத்துள்ளார் ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு(8447) அடுத்த இடத்தில் ரோகித் உள்ளார். - ShareChat

More like this