#குளியல்
குளிக்கும் முறை....
இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்.
ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்...
குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை...தந்திரமா குளிக்கனும் என்றார்.
எதுக்கும் கவலை படாதீங்க......குளிப்பதே தனி சுகம் தான்
எப்படி குளித்தால் என்ன..... குளிப்பதால் அந்த நாள் முழுவதும் நம் உடல் சுத்தமாக இருக்கும்...

