சாகுற நாள் தெரிஞ்சிட்டா, வாழுற நாள் நரகம் ணு சொல்லுவாங்க..ஆனா எத்தனாவது நிமிஷம்,நொடி ணு தெரிஞ்சுட்டா?.. அப்டி ஒரு வேற லெவல் Horror திரில்லர் படத்தை பத்திதான் பாக்க போறோம்..
படத்தோட ஆரம்பத்துல Friends எல்லாரும் மீட் பண்ணி பேசிட்டு இருகாங்க.. அப்போ சாகுற நாள சொல்ற App ஒன்ன install பண்றாங்க..
எல்லாரும் விளையாட்டு'தனமா அத பாக்குறாங்க.. ஒருத்திக்கு இன்னும் சில நிமிஷத்துல சாவுனு காமிக்கிது..
அந்த டைம் நெருங்க நெருங்க அவளுக்கு பயம் அதிகம் ஆகுது.. அவளோட Boyfriend வேற குடிச்சிட்டு வண்டி ஓட்டுறான்..
இவ பாதில வண்டில இருந்து எறங்கி போயிடுறா.. அவன் குடிச்சிட்டு ஓட்டுறனால.. ஆனா அவன் ஒரு Accident பண்ணிடுறான்..
பண்ணிட்டு பக்கத்து சீட் ல அவன் பாக்கும்போது அவ இருந்த இடத்துல ஒரு பெரிய மரம் கண்ணாடியை ஒடச்சிட்டு சொருகி இருக்கும்.
அவன் ஹாஸ்பிடல் ல அட்மிட் ஆகுறான்.. ஆனா அவனோட Girlfriend அந்த டைம் ல கரெக்ட் ah செத்துருக்காணு தெரிய வருது..
இதுக்குமேல இவன் இத ஹீரோயின்கிட்ட சொல்றான்.. அவளும் பெருசா எடுத்துக்கல.. ஆனா இவனும் கரெக்ட் ah செத்துடுறான்..
இதுக்குமேல ஹீரோயின் உம் அந்த App ah ஏத்திருப்பா.. இப்போ அவ சாவும் பக்கத்துல நெருங்குது..
இதுக்குமேல ஹீரோயின் சாவுல இருந்து தப்பிக்க என்ன எல்லாம் பண்ரா.. பொழச்சாலா இல்லையானு சூப்பரா சொல்ற படம் இது..
Youtube ல போய்ட்டு "Countdown 2019 Movie"ணு போட்டா படம் வந்துரும்.. தமிழ் ல இல்ல...
#😊Positive Stories📰 #🎬 சினிமா #வணக்கம் #வணக்கம் #💕Tamil Romantic status💖
