ShareChat
click to see wallet page
"வேலாயுதன் செண்பகராமன் தம்பி என்ற வேலுத்தம்பி கி.பி.1765-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாஞ்சில் நாட்டில் (இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுக்காவிற்கு உட்பட்ட) இரணியல் தேசத்து தலக்குளம் என்ற கிராமத்தில் வலியவீட்டில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் திரு.குஞ்ஞுமயூற்றி பிள்ளை, திருமதி.வள்ளியம்மை தங்கச்சி ஆவர். திருவிதாங்கூர் மாமன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் "செண்பகராமன்" பட்டம் பெற்ற உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் வேலுத்தம்பி. இவரது குடும்ப பெயர் "இடப்பிரபு குலோத்துங்க கதிர்குலத்து முளப்படை அரசனான இறையாண்ட தலக்குளத்து வலியவீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன்" என்பதாகும். தலக்குளத்து வேலுத்தம்பி என பரவலாக அறியப்பட்டார். இவருடைய சகோதரன் பத்மநாபன் தம்பி ஆவார். வேலுத்தம்பி நாயர் (பிள்ளை) சமூகத்தை சேர்ந்தவர். மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவர். மேலும் தமிழ், உருது ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். யாருக்கும் அஞ்சாத வீரம், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யும் தைரியம், இளம்வயதிலேயே களரி கலை திறமை கொண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் எவரும் வெல்ல முடியாத வீரனாக காணப்பட்டார்" https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D#:~:text=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BF.1765%2D%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%206,%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
வேலுத்தம்பி தளவாய் - தமிழ் விக்கிப்பீடியா

More like this