ShareChat
click to see wallet page
எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு! #edappadipalaniswami #Zplussecurity #HighSecurity #TamilNaduPolitics #dinamathi
edappadipalaniswami - தினமதி Augu I)1 எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு! தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது  அண்மைக் காலமாக 3 முறை அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 05.07.2025 Dinamathi WWW dinamathi com] தினமதி Augu I)1 எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு! தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது  அண்மைக் காலமாக 3 முறை அவரது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 05.07.2025 Dinamathi WWW dinamathi com] - ShareChat

More like this