#🙏 தினசரி பஞ்சாங்கம்🙏🏵️💮🌼🌺🌷 *🕉🌼🌻🌻உ🌼🌸🌸🌻🌻🕉*
*🚩🕉️ ௐ நமசிவாய🕉️🚩*
*📖 பஞ்சாங்கம்*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 ஆடி : 𝟮𝟮.*
*🌼 𝟬𝟳•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟱.*
*🌻வியாழக்கிழமை.*
*🕉️ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம ஸம்வத்ஸரம் }*
*🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.*
*🪵 3】ருது:~ கிரீஷ்ம - ருதௌ:*
*💠 4】மாதம்:~ ஆடி: ( கடக- மாஸே )*
*🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:*
*🌙 வளர் - பிறை.*
*♨️ 6】திதி:- திரியோதசி:*
*பிற்பகல்: 02.45 வரை, பின்பு சதுர்தசி.*
*🍀 7 】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - திரியோதசி.*
*💫 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*
*☸️ 9】நாள்:~ வியாழக்கிழமை { குரு வாஸரம் } :-*
*கீழ் -நோக்கு நாள். ⬇️*
*🌟 10】நக்ஷத்திரம்:~.*
*பூராடம்:- மாலை: 03.00 வரை, பின்பு உத்திராடம்.*
*🦋 11】நாம- யோகம்:*
*காலை: 07.30 வரை விஷ்கம்பம், பின்பு ப்ரீதி.*
*💠 12】அமிர்தாதி - யோகம்:-*
*காலை: 06.03 வரை அமிர்தயோகம், பின்பு முழுவதும் சித்தயோகம்.*
*🍄 13】௧ரணம்: ~ 03.00 - 04.30*
*அதிகாலை: 02.27 வரை கௌலவம், பின்பு பிற்பகல்: 02.45 வரை தைதுலம், பின்பு கரசை.*
*🦚 நல்ல நேரம்:*
*காலை:~ 10.45 - 11.45. AM.*
*மாலை:- ━━━━━━━━*
*🧶 கௌரி- நல்ல நேரம்:-*
*மதியம்: 12.15 - 01.15 PM.*
*மாலை:- 06.30 - 07.30 PM.*
*🌐 ராகு காலம்:-*
*பிற்பகல்:~ 01.30 - 03.00 PM*
*🦏 ௭மகண்டம்:-*
*காலை:~ 06.00 - 07.30 AM*
*⛺ குளிகை:-*
*காலை:~ 09.00 - 10.30 AM*
*🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )*
ன
*🌅 சூரிய - உதயம்:-*
*காலை:~ 06.04 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை:~ 06.29 PM.*
*🌏 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*ரோகிணி, - மிருகசீரிஷம்.*
*🏵️ சூலம்: தெற்கு.*
*🧉 பரிகாரம்: தைலம்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*_🔔இன்றைய -சிறப்பு: 🙏🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🛕 சங்கரன் கோவில் தபசு.*
*👕 தேசிய கைத்தறி நினைவு தினம்.*
*🗡 தேசிய ஈட்டி எறிதல் தினம்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*🚩 தின- சிறப்புக்கள்: 🚩*
*━━━━━━━ॐ━━━━━━━*
*🌻🌻 ஆடி: 𝟮𝟮 : ~ 🎋🎋*
*🌺 𝟬𝟳•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟱 🌷*
*🕉 வியாழன்- கிழமை 🌼*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🌎 சந்திராஷ்டம- ராசி:_*
*━━━━━━━ॐ━━━━━━━*
*💫 இரவு: 07.57 வரை ரிஷபம் பின்பு மிதுனம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕ஸ்தல- விஷேசங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.*
*🪔 சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் திருக்கோவிலில் தபசு காட்சி. விருஷபாரூட தரிசனம்.*
*🪔 திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் சுவாமி மாட வீதி புறப்பாடு.*
*🪔 சாத்தூர் ஸ்ரீவெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் தோளுக்கினியானில் புறப்பாடு.*
*🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் ஆலயத்தில் சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🔔 ஸ்ரீ ராகவேந்திரரை வழிபாடு செய்து வர மனதளவில் தெளிவுகள் பிறக்கும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 கணிதம் பயில்வதற்கு சிறந்த நாள்.*
*🌟 கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.*
*🌟 வாகனம் வாங்குவதற்கு உகந்த நாள்.*
*🌟 கால்நடைகள் வாங்குவதற்கு நல்ல நாள்.*
🔴🟠🟢🟡🔴🟠🟢🟡🔴🟠🟡
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:-◆◆◆◆_* 📝
*━━━━━━━━━ॐ━━━━━━*
*🪣 தொழில் சம்பந்தமாக வாடிக்கையாளர்களுடன் பேசும் மேசையின் கீழே குப்பைத் தொட்டி இருக்கக் கூடாது. இது தொழில் மேல் உள்ள ஆர்வத்தை படிப்படியாக குறைத்து ஈடுப்பாட்டையும் குறைத்து சோம்பேறியாக்கி செய்தொழிலை பாழ்படுத்தும்.*
⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️
*_♊ லக்ன நேரம்:_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
*📚 _( திருக்கணித இது பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_*
*🤼♀ மிதுனம் - லக்னம்:*
*காலை: 02.27 - 04.37 AM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*காலை: 04.38 - 06.49 AM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*காலை: 06.50 - 08.51 AM வரை.*
*👩🦰 கன்னி - லக்னம்:-*
*காலை: 08.52 - 10.51 AM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:-*
*பகல்: 10.52 - 12.57 PM வரை.*
*🦂 விருச்சிகம் - லக்னம்:-*
*பகல்: 12.58 - 03.08 PM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*மாலை: 03.09 - 05.16 PM வரை.*
*🐴 மகரம் - லக்னம்:-*
*மாலை: 05.17 - 07.10 PM வரை.*
*⚱ கும்பம் லக்னம்:-*
*இரவு: 07.11 - 08.53 PM வரை.*
*🐠 மீனம் - லக்னம்:-*
*இரவு: 08.54 - 10.33 PM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*இரவு: 10.34 - 12.19 AM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*இரவு: 12.20 - 02.22 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩வியாழன் கிழமை- ஓரை_*
*_⛲ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🌄 காலை: 🔔🔔*
6-7. குரு. 💚 👈சுபம் ✅
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
10-11. புதன். 💚 👈சுபம் ✅
11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சனி.. ❤👈அசுபம் ❌
1-2. குரு. 💚 👈சுபம் ✅
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌
*🌠 மாலை: 🔔🔔*
3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
5-6. புதன். 💚 👈சுபம் ✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋

