ShareChat
click to see wallet page
பரிதாப நிலையில் அதிமுக: TRB ராஜா #TRBRajaSpeech | #ADMKvsDMK | #politicalnews | #TnPoliticalNews | #dinamathi |
TRBRajaSpeech - தினமதி பரிதாப நிலையில் அதிமுக: TRB ராஜா அதிமுகவை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று அமைச்சர் TRB ராஜா விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு பரந்து விரிந்த மனது; பிரதமர் மோடி  அறிவித்ததைவிட பன்மடங்கு பெரியதிட்ட அறிவிப்புகள்  தூத்துக்குடிக்கு காத்திருக்கின்றன எனக் கூறிய அவர் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வரலாற்று வெற்றி என்றும் தெரிவித்தார். 28.07.2025 0 Dinomothi dingmathicom WW தினமதி பரிதாப நிலையில் அதிமுக: TRB ராஜா அதிமுகவை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று அமைச்சர் TRB ராஜா விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு பரந்து விரிந்த மனது; பிரதமர் மோடி  அறிவித்ததைவிட பன்மடங்கு பெரியதிட்ட அறிவிப்புகள்  தூத்துக்குடிக்கு காத்திருக்கின்றன எனக் கூறிய அவர் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வரலாற்று வெற்றி என்றும் தெரிவித்தார். 28.07.2025 0 Dinomothi dingmathicom WW - ShareChat

More like this