ShareChat
click to see wallet page
அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைத்துவிடுமோ ஈரான் என்ற அச்சத்தில் உடனடியாக அரபு நாடுகளை தொடர்புகொண்டு ஈரானோடு பேசவைத்தது அமெரிக்கா. யாருக்கும் அடங்காத உலகத்தின் வல்லரசு என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்கா ஈரான் விடயத்தில் இப்படி உடனே மண்டியிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. திருப்பியடிக்க மாட்டான் என்ற தைரியத்தில் கைவைத்த இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் பதிலடியைக்கண்டு அஞ்சினார்கள் என்பது உண்மைதான். சீனா, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் உட்புகுந்தால் பாதிப்புக்கள் இன்னுமின்னும் அதிகம் என்பதையும், அரசியல் அதிகாரத்திற்கு ஆப்பாக வந்துவிடும் என்ற அச்சத்திலும் கடைசியில் ஈரானிடம் கெஞ்சி போர்நிறுத்தத்திற்கு வந்திருக்கிறார்கள். "டிரம்ப் எங்களிடம் கெஞ்சினார் - போர் நிறுத்தத்திற்கு எங்களை அவரே அழைத்தார்? இருந்தும் இதற்குப் பின்னரும் ஏதேனும் தாக்குதல் நடந்தால் இதபோன்று பதிலடி கொடுக்க நாங்கள் தயார், இஸ்ரேல் நிறுத்திய பின்னரே தாக்குதலை நாங்கள் நிறுத்துவோம்” என்ற கடுமையான தொனியில் தைரியமாக பதில் சொல்லியிருக்கிறது ஈரான். காலை 07 மணிக்கு அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் தொடர்பில் கொஞ்சமும் நேரம் வீணாக்காமல் கடைசி நிமிடம்வரைக்கும் இஸ்ரேலைத் தாக்கிக்கொண்டே இருந்தது ஈரானின் ஏவுகணைகள்! இந்தப்போரில் யார் வென்றார்கள் என்பதைவிடவும் இஸ்ரேலும் அமேரிக்காவும் தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டு பின்வாங்கியிருக்கிறார்கள் என்பது 100% உண்மை! நகலெடுக்கப்பட்டது! #FuckIsreal #PrayForGaza #SupportGaza #SupportIran #BoycottIsreal #Freepalastine #AvoidIsreal #FreeGaza #terrorist isreal #isreal #இஸ்ரேல் #இஸ்ரேல்-- #இஸ்ரேல் பாலஸ்தீன் தாக்குதல்
terrorist isreal - @aipersona88 న్టే @aipersona88 న్టే - ShareChat

More like this