மனஅழுத்தமும் தசைகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி முதுகு வலி கொடுக்கலாம். கிட்னியில் கற்கள் இருப்பதும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் காரணமாகவும் முதுகுவலி உண்டாகலாம். #🥰வாழ்க்கை அழகானது

முதுகு வலிக்கு இப்படியும் சில காரணங்களா..? - ஞானகுரு
ஆச்சர்ய உண்மைகள் முதுகு வலி அனுபவிக்காத மனிதர்கள் யாரும் இல்லை. குறிப்பிட்ட காரணங்களால் மட்டுமே முதுகுவலி உண்டாகிறது என்று பலரும் நினைப்பது உண்மையில்லை. வித்தியாசமான காரணங்களாலும் முதுகுவலி ஏற்படலாம். தவறான உடற்பயிற்சி அல்லது உடல் நிலை (Posture) அதாவது நீண்ட நேரம் தவறான முறையில் அமர்ந்து பணியா