சிங்கப்பூரில் உலகின் முக்கிய நகரங்களைச் சேர்ந்த மேயர்களின் மாநாடு என்றதும் அதனை சென்னையின் வளர்ச்சிக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் #தமிழ்நாடு அரசியல்

மேயர்கள் மாநாட்டில் நிதியுதவி ஆலோசனை - ஞானகுரு
என்ன செய்தார் சைதை துரைசாமி – 346 பெருநகர சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து மேயர் சைதை துரைசாமி, ஒவ்வொரு நாளும் ஏதேனும் வகையில் சென்னையை மேம்படுத்துவதற்கு உழைத்துக்கொண்டே இருந்தார். சென்னை மாநகராட்சியில் அதிகமான நேரம் செலவிட்ட ஒரே மேயர் சைதை துரைசாமி மட்டும்தான். சிங்கப்பூரில் உலக