சிங்கப்பூர் சுத்தமாகத் திகழ்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகத் திகழும் ஷாங்கீ நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேயர் சைதை துரைசாமி பார்வையிட்டார். #தமிழ்நாடு அரசியல்

ஷாங்கீ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு - ஞானகுரு
என்ன செய்தார் சைதை துரைசாமி – 348 சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ 10 ஆண்டுகளில் அந்த நாட்டில் அசுத்தமாக ஓடிக்கொண்டிருந்த நதிகளை எல்லாம் சுத்தப்படுத்தி மாபெரும் சாதனை படைத்ததை மேயர் சைதை துரைசாமி அறிந்து வியந்து போயிருந்தார். ஆகவே, சிங்கப்பூர் ஆறுகளில் லீ குவான் யூ செய்த சாதனைகளை எல்லாம் நேரில் ப