ShareChat
click to see wallet page
நம்பிக்கை : வேறு வார்த்தைகளில் சொல்வதானால். ஒரு எதிர்மறையான ஆழ் மனதிற்கு றது. ஆழ்மனது அந்தத் சிந்தனையின் தூண்டுதல் போதுமான அளவில் மீண்டும் மீண்டும் அனுப்பப்படும்போது, ஆழ் மனதில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. தூண்டுதலை, தன்னிடமுள்ள நடைமுறைப்படி, அதற்குச் சமமான பௌதிகப் பொருளாக மாற்றியளிக்கத் தொடங்குகிறது. பல மில்லியன் கணக்கான மக்கள் அனுபவிக்கும், தூதிர்ஷ்டம் என்று குறிப்பிடப்படும், பல விசித்திரமான நிகழ்வுகளுக்கு இதுவும் காரணமாகிறது. தங்களால் கட்டுப்படுத்த முடியாத ஏதோ ஒரு சக்தியால்தான் தாங்கள் வறுமையிலும் தோல்வியிலும் தள்ளப்பட்டிருப்பதாக மில்லியன் சுணக்கானவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உண்மையில், எதிர்மறை எண்ணத்தை அவர்களின் ஆழ்மனது அங்கீகரித்துச் செயல்படுத்தியதன் மூலம் தங்களுக்குத் தாங்களே துரதிர்ஷ்டத்தை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள். உங்களுடைய நம்பிக்கைதான் உங்கள் செயல்பாட்டை நிர்ணயிக்கிறது. பெளதிகப் பொருளாகவோ. ஆழ்மனதின் பணமாகவோ மாற்றப்படவேண்டியதாக நீங்கள் கருதும் எந்த ஆர்வத்தையும் உங்கள் ஆழ்மனத்திற்குள் செலுத்தும்போது. அது நிச்சயம் நடந்துவிடும் என்ற திடமான நம்பிக்கையோடு செலுத்துவது பயன்தரும் என்று இன்னொரு முறையும் சொல்லிவிடுகிறேன். உங்களுடைய ஆழ்மனது தனக்கு நம்பிக்கையோடு அளிக்கப்படும் கட்டளையை ஏற்றுக்கொண்டு, அதற்குரிய பௌதிகச் சமப்பொருளாக, தனக்கேயுரிய நேர்வழியில், மாற்றிக்கொடுத்துவிடும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். ஆழ்மனது இயங்கும் முறையை நாம் அறிந்துவிட்டதால். தன்னாலோசனை மூலம் அதற்குக் கட்டளை வழங்கும்போது, அந்தக் கட்டளை, ஆழ்மனதை "ஏமாற்றும்" வகையிலும் இருக்கலாம், என் மகனின் ஆழ்மனதை நான் "ஏமாற்றியதைப்" போல. இந்த ஏமாற்றுதலை இன்னும் நிஜம்போலக் காட்ட விரும்பினால், கொண்டு செயல்படுகிறீர்களோ, அந்தப் பொருளை இப்போதே ஆழ்மனதோடு பேசும்போது, எந்தப் பொருளை நோக்கமாகக் அடைந்துவிட்டதாக நடந்துகொள்ளுங்கள். நென்ஜோராமா 🌊😌🧚🏻‍♀️ Belief : In other words. A negative subconscious mind. When the subconscious mind is repeatedly sent the stimulus of that thought enough times, it is accepted and acted upon by the subconscious mind. It begins to transform the stimulus, according to its own practice, into its physical equivalent. This is also the reason for many strange phenomena experienced by millions of people, which are called good luck. Millions of people believe that some force beyond their control has caused them to be in poverty and failure. In fact, they have created their own misfortune by recognizing and acting on the negative thought in their subconscious mind. Your belief determines your action. When you put into your subconscious mind any desire that you think should be transformed into material goods or money in the subconscious mind. It is useful to do so with the firm belief that it will definitely happen. Your subconscious mind will accept the command given to it with confidence and will transform it into its physical equivalent, in its own right way. Here is another thing to note. Since we know how the subconscious mind works. When you give it a command through self-suggestion, that command may also "deceive" the subconscious mind, just as I "deceived" my son's subconscious mind. If you want to make this deception seem even more real, and you are working with it, when you talk to your subconscious mind about the object right now, act as if you have achieved the object you intended. Nenjorama🌊😌🧚🏻‍♀️ #video
video - ShareChat
00:35

More like this