#cbse #CBSE பள்ளி கல்வி
*💥 இனி பார்த்து எழுதலாம்!*
மாணவர்களின் தேர்வு பதற்றத்தை தணிக்கும் நோக்கில், 9ம் வகுப்பு மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய தேர்வுகளை புத்தகம் பார்த்து எழுதும் முறையை அறிமுகப்படுத்துகிறது சிபிஎஸ்இ.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29