அம்மா, அப்பா, கணவன், மனைவி, குழந்தைகள் என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பாராட்டிக் கொண்டால், அந்த வீடு ஆனந்தமாகிவிடும். #👉வாழ்க்கை பாடங்கள்

காசா, பணமா…. சும்மா பாராட்டுங்க. - ஞானகுரு
உடலுக்கு மருந்து மனதுக்கு விருந்து பசியில் ஏங்கித் தவிப்பவர்களைப் போன்று பாராட்டுக்கு ஏங்கித் தவிக்கிறவர்கள் இந்த உலகில் ரொம்பவே அதிகம். பாராட்டிலும் பாராட்டப்படுவதிலும் இத்தனை மருத்துவ நன்மைகளா..? பாராட்டு என்பது இலவசமாகக் கொடுக்கக்கூடியது. ஆனால், அதை கொடுப்பதற்குத் தான் மிகப்பெரிய மனம் வேண்ட