ஓம் மொரட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீபாலதாண்டாயுதபாணி மலைக்கோவில்
முருகன் திருவடிகள் போற்றி போற்றி
ஜூலை 25/7/25- ஆடி 9- 2-ஆவது ஆடி வெள்ளிக்கிழமை முருகன் சிறப்பு அலங்காரம்
#🙏கோவில் #🕉️ஓம் முருகா #வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா⚜️ #மொரட்டுப்பாளையம் kandhaswamymalaikovil#மொரட்டுப்பாளையம்பாலதண்டாயுதபாணி🙏🙏 @SriPalaniandavarMalaikovil Morattupalayam
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், மொரட்டுப்பாளையம் என்ற அழகான கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் மலைக்கோவில் சார்பாக SripalaniandavarMalaikovil Morattupalayam (மொரட்டுப்பாளையம் பழனி ஆண்டவர் மலைக்கோவில் )என்ற பெயரில் Sharechat சேனல் இயங்கி வருகின்றது.
ஆலயத்திற்கு நன்கொடை உதவி செய்ய விரும்பும் பக்தகோடி பெருமக்களும், பொதுமக்களும் தங்கள் உதவியினை 8344511343 என்ற எண்ணிற்கு
போன்பே(Phonepe) மூலம் செலுத்தலாம்.
இப்படிக்கு ஆலயநிர்வாகம் -
ஆலயமுகவரி
அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் மலைக்கோவில், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு -638752.
தொலைபேசி எண் : 8344511343
