சமூகநீதி இயக்கத்திற்கு வயது 37
- தமிழகத்தில் 108 சமூகங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் போராடிப் பெற்ற சமூகநீதி
- மத்தியில் ஓபிசி பிரிவினருக்கு கல்வியில் சமூகநீதி
- மருத்துவ உயர்கல்வியில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ஒரே கையெழுத்தில் சமூகநீதி
- தமிழகத்தில் அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம்
- வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம்
இத்தகைய மாபெரும் சமூகநீதி இயக்கத்தில் சமூக நீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டலில், சமூக நீதிப் போராளி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தலைமையில் ஒரு தொண்டராகப் பயணிப்பதில் பெருமை கொள்கிறோம்
#பாட்டாளி மக்கள் கட்சி #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #திண்டுக்கல் மாவட்டம் வடக்கு #🎂Happy Birthday Hubby💖 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
