#அஇஅதிமுக -எடப்பாடியார் - தேனி மாவட்டம் இறைத் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை, "சீறாப்புரணம்" எனும் காலத்தால் மங்காப் புகழுடைய உரைநடைக் காப்பியமாகத் தந்திட்ட அமுதக் கவியரசர் "#உமறுப்புலவர்" அவர்களின் நினைவு நாளான இன்று, அவர்தம் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
