ShareChat
click to see wallet page
#🤭அரசியல் மீம்ஸ் #📺அரசியல் 360🔴 #😅 தமிழ் மீம்ஸ் #geopolitics #🚨கற்றது அரசியல் ✌️
🤭அரசியல் மீம்ஸ் - ~9 09 141^ 26 JUN 2025 | ஈரானிடம் இருந்த யுரேனியம் என்ன ஆனது ? ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே? என்ற தகவல் தெரியவில்லை இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது! இஸ்ஃபஹான் அருகே வேறு ஒரு இடத்தில் யுரேனியம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் இதை 90% செறிவூட்டினால் 10 அணு ஆயுதங்கள் தயாரித்துவிடலாம் என IAEA தலைவர் ரஃபேல் கிராஸி கூறியுள்ளார் இஸ்ரேலிடம் 9அணு ஆயுதங்கள் இருக்கிறது அது சம்பந்தமாக ஏதாவது பேசினீங்களா IAEA . இஸ்ரலிடம் நீங்கள் உதைப்பான் கேட்டால் இஸ்ரேல் உங்களை அதனால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கீங்க ~9 09 141^ 26 JUN 2025 | ஈரானிடம் இருந்த யுரேனியம் என்ன ஆனது ? ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கே? என்ற தகவல் தெரியவில்லை இது குறித்த சோதனை அவசியம் என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது! இஸ்ஃபஹான் அருகே வேறு ஒரு இடத்தில் யுரேனியம் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் இதை 90% செறிவூட்டினால் 10 அணு ஆயுதங்கள் தயாரித்துவிடலாம் என IAEA தலைவர் ரஃபேல் கிராஸி கூறியுள்ளார் இஸ்ரேலிடம் 9அணு ஆயுதங்கள் இருக்கிறது அது சம்பந்தமாக ஏதாவது பேசினீங்களா IAEA . இஸ்ரலிடம் நீங்கள் உதைப்பான் கேட்டால் இஸ்ரேல் உங்களை அதனால் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கீங்க - ShareChat

More like this