Watching 3BHK.. in the period of 2006..
7.5 லட்சம் சேர்த்து வச்சிருக்கேன்றான்..
3 லட்சதுக்கு நகை வச்சிருக்கான்..
மாசம் 25000 குடும்பமா சேர்ந்து சேர்த்து வைக்குறாங்க..
ஆனா படம் பூரா குடும்பமே மூஞ்ச சோகமா வச்சிக்கிட்டு மிடில் கிளாஸ்னு நம்பல ஏமாத்துறானுங்க..
#😅100% சிரிப்பு இலவசம் #👉வாழ்க்கை பாடங்கள் #🤣 லொள்ளு #3bhk villa #3bhk
