ShareChat
click to see wallet page
#📢ஜூன் 17 முக்கிய தகவல்🤗
📢ஜூன்  17 முக்கிய தகவல்🤗 - ShareChat
கீழடி ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் - மத்திய தொல்லியல் துறை உத்தரவு.!
கீழடி அகழாய்வு இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

More like this