ShareChat
click to see wallet page
ஜிமிக்கி என்ற தலைப்பில் எமது கவிதை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😁தமிழின் சிறப்பு #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #✍️தமிழ் மன்றம் #💚I Love தமிழ்நாடு
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ஜிமிக்கி தலையின்துணை கொண்டு உடலின் பற்று எதிர் விழியின் பார்வை என் விழியால் மொழிகிறதே.. அழகுற அடுக்கியும் அணைத்து இறுக்கியும் சின்னதாய் தொடங்கிய சிற்றின்பத்து மயக்கம் மாதொரு மாலையாய் நயமாய் நெருக்கியும் பைந்தமிழில் மறுவ, பாமாலை வேண்டும் பந்தல் கால் பற்றுக்காக பற்றி பருவ மனது பருந்தாய் நையந்து ஏங்கும் மணிகள் எண்ணிலா புணர்ந்து ஒன்றோடொன்று ஒலியில் பேசுவதாக  60600T155| ன்னொன்று அறுபட்ட  மசிந்து மறந்து வடிவே ங்கே நிற்பது வீழும் ங்கே நகர்வது வாழும் நீ காதலாக என் கண்களில் வாழ்கிறாய். ஜிமிக்கி தலையின்துணை கொண்டு உடலின் பற்று எதிர் விழியின் பார்வை என் விழியால் மொழிகிறதே.. அழகுற அடுக்கியும் அணைத்து இறுக்கியும் சின்னதாய் தொடங்கிய சிற்றின்பத்து மயக்கம் மாதொரு மாலையாய் நயமாய் நெருக்கியும் பைந்தமிழில் மறுவ, பாமாலை வேண்டும் பந்தல் கால் பற்றுக்காக பற்றி பருவ மனது பருந்தாய் நையந்து ஏங்கும் மணிகள் எண்ணிலா புணர்ந்து ஒன்றோடொன்று ஒலியில் பேசுவதாக  60600T155| ன்னொன்று அறுபட்ட  மசிந்து மறந்து வடிவே ங்கே நிற்பது வீழும் ங்கே நகர்வது வாழும் நீ காதலாக என் கண்களில் வாழ்கிறாய். - ShareChat

More like this