IND VS NZ 3rd ODI - 700 ap FO தொடரை வென்றது இந்தியா . . . இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் , இந்தியா 43 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . அதிகபட்சமாக ரோகித் 62 , கோலி 60 , ராயுடு 40 ( நாட்அவுட் ) , தினேஷ்கார்த்திக் 38 ( நாட்அவுட் ) ரன்கள் எடுத்தனர் . இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 கணக்கில் முன்னிலையில் இந்தியா கைப்பற்றியது . # IND VS NZ 3rd ODI GET IT ON Google Play - ShareChat
1.3k காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post