📕கல்வி - போஸ்ட் செய்தவர் : @ madhuriya Posted on : ShareChat - இந்திய ரிசர்வ் வங்கி கி . பி . 1935ல் , பாரத ரிசர்வ் வங்கிச்சட்டம் கி . பி . 1934ன் கீழ் நிறுவப்பட்டது . - கி . பி . 1949ல் அரசுடைமயாக்கப்பட்டது . - இந்திய ரிசர்வ் வங்கி உள்ள இடம் மும்பை - ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த தமிழர் ரங்கராஜன் - ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த பிரதமர் மன்மோகன்சிங் - ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் டி . சுப்பாராவ் - ஒரு ரூபாய் நோட்டை தவிர மற்ற அனைத்து ரூபாய் தாள்களையும் வெளியிடுகிறது . - ஒரு ரூபாய் நோட்டில் கையொப்பம் இடுபவர் நிதித்துறை செயலாளர் - இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவாணியை கட்டுப்படுத்துகிறது . - வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கிறது . - வங்கித்துறையின் வரவு மற்றும் கட்டுப்பாட்டை நிர்வகிக்கிறது . - பணச்சந்தையின் பாதுகாவலராகப் பணியாற்றுகிறது . - ரிசர்வ் வங்கியில் கடன் வாங்க இயலாது - ரிசர்வ் வங்கி இந்தியாவில் மக்களிடம் காணப்படும் வருமான ஏற்றத்தாழ்வை மதிப்பிடுகிறது . - பணத்தின் மதிப்பை ரிசர்வ் வங்கி நிலைப்படுத்துவதற்காக பணக் கொள்கையை பின்பற்றுகிறது . # கல்வி ரிசர்வ் வங்கி தகவல் # கல்வி GET IT ON Google Play - ShareChat
14.1k காட்சிகள்
14 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post