ShareChat
click to see wallet page
ஹார்ட் அட்டாக்கில் பல வகைகள் இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்தகுந்த ஒரு வகை SCAD (Spontaneous Coronary Artery Dissection) என்பதாகும். SCAD வகை ஹார் அட்டாக்கானது முதன்மையாக இளம் மற்றும் நடுத்தர வயதில் இருக்கும் பெண்களை, குறிப்பாக 50 வயதிற்குட்பட்ட பெண்களை பாதிக்கிறது. இது மிகவும் அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படும் ஒரு இதய நோயாகும். இதயத்திற்கு ரத்தத்தை வழங்கக்கூடிய, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Coronary Arteries கிழிந்தால் அல்லது சிதைந்தால் இந்த ஆபத்தான நிலை உருவாகிறது. #😯பெண்களை பாதிக்கும் 'SCAD அட்டாக்'⁉️ #📺ஜூன் 12 முக்கிய தகவல்கள்🗞️ #🌈ஷேர்சாட் பிளாக்பஸ்டர் 3🤩
😯பெண்களை பாதிக்கும் 'SCAD அட்டாக்'⁉️ - ShareChat
00:06

More like this