#🤣 லொள்ளு
🤣 லொள்ளு - * # ஆண்களுக்கன முக்கிய அறிவிப்பு ! இன்று முதல் 3 நாட்களுக்கு மாலை நேரத்தில் திருமணமாகாத இளைஞர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் , . என்று ஆண்கள் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது . இன்றும் கார்த்திக்கை தீபம் ஏற்ற பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வருவார்கள் , தீப ஒளியில் அட்டு பிகர் கூட . . லட்டு பிகர் மாதிரி தேவதை போல் தெரிவார்கள் . இதனால் இளைஞர்கள் காதலில் விழ வாய்ப்புகள் உள்ளதால் , . . . அவர்களை காக்கும் விதத்தில்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது . . . இதனை விரைவாக பகிர்ந்து இளைஞர்களை அட்டு பிகர்களிடம் இருந்து காக்கவும் . . . Seelee ! ! ! feld - ShareChat
287 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post