📕கல்வி - 12 . மனித உடலில் அதிக அளவு காணப்படும் தனிமம் - ஆக்ஸிஜன் 13 . செவ்வெறும்பின் கொடுக்கிலுள்ள கார்பாக்சிலிக் அமிலம் - பார்மிக் அமிலம் 14 . மயக்க மருந்தாக பயன்படும் நைட்ரஜனின் ஆக்ஸைடு > நைட்ரஸ் ஆக்ஸைடு 15 . போபால் நகரத்தில் ஏற்பட்ட விபத்தில் வெளிப்பட்ட வாயு ? > மீத்தைல் ஐசோசயனேட் 16 . பற்பசை தயாரிப்பதில் பயன்படுவது > CaCo ; 17 . சலவை சோடா என்பது - Na : CO ; 18 . நீரின் கடினத் தன்மைக்குக் காரணம் ? > கால்சியம் , மெக்னீசியம் , உப்புகள் 19 , சமையல் சோடாவின் வேதிவாய்ப்பாடு – NaHCO , 20 . வைரத்திற்கான தூய தன்மையின் அலகு - கேரட் 21 . பலூன்களில் நிரப்பப்படும் வாயு - ஹீலியம் 22 . உலோகங்களின் அரசன் என அழைக்கப்படுவது - இரும்பு - ShareChat
111.9k காட்சிகள்
19 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post