✍ எக்ஸாம் குறிப்பு - 82 . மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள மாவட்டம் - சிவகங்கை 83 . மெட்ராஸ் பிரஸிடன்சி “ தமிழ்நாடு ” என பெயர் மாற்றப்பட்ட ஆண்டு 1969 , ஜனவரி 14 84 . மெட்ராஸ் நகரம் “ சென்னை ” என பெயர் மாற்றப்பட்ட ஆண்டு - 1996 85 . நீதிக்கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு - 1916 86 . வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் - தந்தை பெரியார் 87 . மூன்று கடல்களும் சங்கமம் ஆகும் ஒரே மாவட்டம் - கன்னியாகுமரி 88 . குலக்கல்வி திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர் - இராஜாஜி 89 . மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த முதலமைச்சர் - காமராஜர் 90 . சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்த முதலமைச்சர் - எம் . ஜி . ஆர் . 91 . மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1956 92 . சத்துணவு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1982 33 . பல்லவ மன்னர்களின் தலைநகரம் - காஞ்சிபுரம் 94 . சேரர்களின் தலைநகரம் - வஞ்சி 95 . சோழர்களின் தலைநகரம் - தஞ்சாவூர் 96 . பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை 97 . சங்க இலக்கிங்கள் எழுதப்பட்ட மொழி - தமிழ் 98 . தமிழ்நாட்டில் மட்டும் நடந்த உலகத் தமிழ் மாநாடுகள் - 3 99 . எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம் - தஞ்சாவூர் ( 1995 ) 100 . விவேகானந்தரை 1893 - ல் . சிகாகோ மாநாட்டிற்கு அனுப்பி வைத்த . மன்னர் - இராமநாதபுர பாஸ்கர சேதுபதி 101 . மும்முடிச் சோழன் என அழைக்கப்படுபவர் - முதலாம் இராஜராஜன் 102 . ஆவடியில் எந்த ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடந்தது . - 1955 103 . ' முதல் தமிழ்ச்சங்கம் நடந்த இடம் - தென்மதுரை . - - ShareChat
110.4k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post