கழக மகளிரணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி MP அவர்கள் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் திரு.பெ.சுப்பிரமணி MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல் பிரச்சாரப் பரப்புரையின் போது அரூர் சட்டமன்றத் தொகுதி, மோப்பிரிப்பட்டி பகுதியில் தென்னை விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அரூர் சட்டமன்றத் தொகுதி, நவலை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அரூர் சட்டமன்றத் தொகுதி, கம்பைநல்லூர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
#DMKDharmapuri #🧑 தி.மு.க

