தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் திரு.பெ.சுப்பிரமணி MLA அவர்கள் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் நார்த்தம்பட்டி ஊராட்சியில் ஊர் பொது மக்களுடன் கலந்துரையாடி கலைஞரின் சாதனைகள், தளபதியார் அவர்களின் திட்டங்களை எடுத்துரைத்தார்.
#DMKDharmapuri #🧑 தி.மு.க

