மீனவர்களின் நலனுக்காக...
பட்ஜெட் 2019 - ' இந்தியாவின் # 1 ஷார்ட்நியூஸ் ஆப் . | Huay2news டவுன்லோட் # IndiaReadsWay2News மீனவர்களின் நலனுக்காக . . . மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும் என மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார் . கால்நடை , மீன்வளர்ப்புத் துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3 % வரிச்சலுகை அளிக்கப்படும் . நாட்டின் 2 - வது மிகப்பெரிய தொழில்துறையாக விளங்கும் மீன்வளத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் . - ShareChat
312 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post