📕கல்வி - சூரியக் குடும்பம் AAAA A AA ' PLANET ' என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து வந்தது - கிரேக்க மொழி ' PLANET ' என்பதன் பொருள் - அலைந்து திரிபவன் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் - 8 முதல் நான்கு கோள்கள் - உட்கோள்கள் ( புதன் , வெள்ளி , பூமி , செவ்வாய் ) > உட்கோள்களின் வேறு பெயர் - பாறைக் கோள்கள் * அடுத்த நான்கு கோள்கள் - வெளிக்கோள்கள் ( வியாழன் , சனி , யுரேனஸ் , நெப்டியூன் ) வெளிக் கோள்களின் வேறு பெயர் - வாயுக் கோள்கள் கோள்களில் மிகப் பெரியது - வியாழன் கோள் களின் மிகச் சிறியது - புதன் சூரியனுக்கு அருகில் உள்ள கோள் - புதன் சூரியனுக்குத் தொலைவில் உள்ள கோள் - நெப்டியூன் > மிக வெப்பமான கோள் - வெள்ளி மிக குளிர்ச்சியான கோள் - நெப்ட்யூன் துணைக் கோள்களே இல்லாத கோள்கள் - புதன் , வெள்ளி தன்னை தானே வேகமாக சுழலும் கோள் - வியாழன் > தன்னைத் தானே மெதுவாகச் சுற்றும் கோள் - வெள்ளி > 2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் - வியாழன் 231 / 2° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் - பூமி > 98° சாய்ந்து சூரியனை வலம் வரும் கோள் - யுரேனஸ் கிழக்கில் இருந்து மேற்காக வலம் வரும் கோள் - வெள்ளி கோள்கள் தன்னைத் தானே சுற்றுவதற்கு என்ன பெயர் ? - சுழலுதல் ( இஎeatin ) > கோள்கள் சூரியனை சுற்றுவதற்கு என்ன பெயர் ? - வலம் வருதல் wேidtti ) A AAA - ShareChat
20k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post