இந்த வாரத்திற்கான அட்மின்கள் தரவரிசை பட்டியல்.பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அட்மின்களுக்கும் வாழ்த்துக்கள்!!அதிக தவறான பதிவுகளை நீக்கியதற்கான புள்ளிகள் ,குழுவை தொடர்ந்து பார்வையிட்டு வந்ததற்கான புள்ளிகள், குழுவின் முன்னேற்றத்திற்காக உங்களுடைய பதிவுகளை பதிவிட்டு வந்ததற்கான புள்ளிகள்,குழுவில் பதிவிட்ட சிறந்த பதிவுகளை பாராட்டும் விதமாக கமெண்ட் செய்து வந்ததற்கான புள்ளிகள் வைத்து கணக்கிடப்பட்ட பட்டியல். அனைத்து அட்மின் களும் இதே வழிமுறையை பின்பற்றினால் பட்டியலில் நிச்சயம் நீங்களும் இடம் பிடிக்கலாம். #🏅ஷேர்சாட் குழு அட்மின்கள்
