same ithula en life la nadanthu irukku
👶🏼 90's kids vs 2k's kids - 20 வயது தாண்டியும் தரையில் பாயில் படுத்துத் தான் தூங்கினேன் , சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தேன் , தீபாவளிக்கு மட்டும் தான் இட்லி சுடுவோம் , வருசத்துக்கு ஒன்றிரண்டு முறை எங்காவது பயணம் போகும் போது தான் Hotel போய் சாப்பிடுவோம் , திருவிழா கடையில் மட்டும் தான் பொம்மை வாங்குவோம் , பிறந்த நாள் , தீபாவளிக்கு மட்டும் தான் புதுத்துணி வாங்குவோம் , என்பதை எல்லாம் என் மகன்களால் நம்ப முடியவில்லை . - ShareChat
1.3k காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post