#📕கல்வி #✍ எக்ஸாம் குறிப்பு #🤔 அடுத்து என்ன படிக்கலாம்
📕கல்வி - ( தினமலர் TNPSC GROUPIA வினா விடை TNPSC மாதிரி வினா - விடை கற்கால இந்திய வரலாறு 1 . ஆதி மனிதன் முதலில் பழக்கிய விலங்கு ( A ) மாடு ( B ) குதிரை ( C ) நாய் ( D ) ஆடு 2 . இரும்பினால் கருவிகள் செய்த காலம் அழைக்கப்படுவதும் ( A ) பழைய கற்காலம் ( B ) செம்புக் காலம் ( C ) இரும்புக் காலம் ( D ) புதிய கற்காலம் 3 . புதிய கற்கால மனிதன் எதனைப் பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்தான் ? ( A ) சக்கரம் ( B ) சுடுமண் ( C ) செங்கல் ( D ) வண்டல் கலந்த மண் இந்தியாவில் பழைய கற்கால கருவிகள் தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற இடங்கள் ( A ) ன மதுரை ( B ) மதரா ( C ) ரேணி குண்டா ( D ) பாகல் ( கோட் 5 . உலோகக் கலவையில் “ வெண்கலம் ” என்பது . ( A ) இரும்பு + குரோமியம் ( B ) செம்பு + வெள்ளீயம் ( C ) செம்பு + துத்தநாகம் ( D ) இரும்பு + மாங்கனிசு 6 . மனிதனுக்கு முதன்முதலில் தெரிந்த உலோகம் என அறியப்படுவது ( A ) தங்கம் ( B ) இரும்பு ( C ) துத்தநாகம் ( D ) தாமிரம் 7 . பஞ்சாப் மாநிலத்தில் பாய்கின்ற சிந்து நதியின் கிளை நதி எனப்படுவது ( A ) ராவி ( B ) ஜீலம் ( C ) நர்மதா ( D ) யமுனா புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்தி மொழிச் சொல் ( A ) மொகஞ்சதாரோ ( B ) சான்குதாரோ ( C ) ஹப்பா ( D ) சிந்து மாகாணம் தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரமான ஹரப்பா எனும் பகுதி அகழ்வு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு ( A ) 1919 ( B ) 1922 ( C ) 1925 ( D ) 1921 10 . சிந்து சமவெளி மக்கள் செய்கின்ற கடுமண் பாண்டங்கள் அழைக்கப்படுவது . ( A ) டெர்ராகோட்டா ( B ) இடுகாட்டு மேடு ( C ) துறைமுக நகரம் ( D ) செப்பு பட்டயாம் ; 11 . வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள இடமானது . ( A ) சான்குதாரோ ( B ) கவிபங்கன் ( C ) மொகஞ்சதாரோ ( D ) லோத்தல் 12 . ஆரியர்கள் மத்திய ஆசியப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வழி ( A ) பக்ரா நங்கல் கணவாய் ( B ) போலன் கணவாய் ( C ) ராகுட் கணவாய் ( D ) திவானி கணவாய் 13 . பஞ்சாப் மாநிலத்தில் ஏழு நதிகள் பாயும் நிலமானது அழைக்கப்பட்டது ( A ) சப்த சிந்து ( B ) சார் சிந்து ( C ) தி சிந்து ( D ) விஸ் சிந்து 14 . ஊர் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அலையானது ( A ) சபா ( B ) ஜனா . ( C ) சமிதி ( D ) விசுவபதி | 15 . நிவரகா என்ற தங்க நாணயங்கள் வாணிகத்தில் எந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டன ? ( A ) பின்வேத காலம் ( B ) ரிக் வேத , காலம் ( C ) செம்புக் காலம் ) ( D ) புதிய கற்காலம் 16 . பின்வேத காலங்களில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்கள் ( A ) அப்பலr . ( B ) கோது ( C ) சதமானா ( D ) மைத்ரேயி 17 , சமண சமயத்தை உருவாக்கியவர் ( A ) கௌதம புத்தர் ( B ) மகாவீரர் ( C ) ஆதி நாதர் ( D ) ரிஷப தேவர் 18 . வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் சொல் ( A ) ஜூனர் ( B ) மகாவீரர் ( C ) நாதர் ( D ) கெளதம் 19 . கொல்லாமைக் கொள்கை என்று அழைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றக் கூறிய சமயம் . ( A ) பெளத்த சமயம் ( B ) சமண சமயம் ( C ) வைணவ சமயம் ( D ) சித்தாந்த சமயம் 20 , பின்வரும் அரசர்களில் சமண சமயத்தினை பின்பற்றியவர்களுள் அல்லாதவர் யார் எனக் குறிப்பிடப்படுபவர் ? ( A ) சந்திர குப்த மெளரியர் ( B ) கலிங்கத்து காரகோமன் ( C ) மகேந்திரவர்ம பல்லவன் ( D ) களில்க ர் விடைகள் 1 . C 2 C 7 . A 8 . C 13 A 14 . C 19 . B 20 . D 3 . A 9 . D 15 . B 4 . A 10 . A 18 , 0 5 , B 11 . C 17 , B 6 , D 12 B 18 . A Powered by National Institute of Banking , Madura தினமும் | தொடரும் - ShareChat
50.9k காட்சிகள்
8 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post